சிறந்த இயக்குனராக நடிகர் மாதவன்

கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு தினங்களும் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விழா அபுதாபியில் நடந்து முடிஞ்சுது. இதில் கோலிவுட் பாலிவுட், திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். குறிப்பாக இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் கமலஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இதனை ஏ. ஆர் ரகுமான் நடிகர் கமலஹாசனுக்கு வழங்க அவர் பெற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து கமலஹாசனுக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இதை தொடர்ந்து,…

Read More

நடிகர் சர்வானந்த் கார் விபத்தில் சிக்கியுள்ளார்.

டோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரா திகழ்பவர் சர்வானந்த். கோலிவுட்டிலும்ல் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பிறகு கடந்த ஆண்டு வெளியான ‘கணம்’ படமும் நடிச்சார். இந்த படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றுச்சு. போன மே மாசம் சர்வானந்த்துக்கு அவரது காதலி ரக்ஷிதா ரெட்டியுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுச்சு. வரும் ஜூன் 3-ம் தேதி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது. இந்த நிலையில் இன்று (மே 28) காலை நடிகர்…

Read More

மீனா சாப்ரியாவை பார்க்கும்போது எனக்கு என் அன்னையின் நினைவு தான் வருகிறது – நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

பி.வி.ஆர். நிறுவனத்தின் தெற்கு மண்டலத் தலைவரான மீனா சாப்ரியா அவரின் வாழ்க்கையை சுயசரிதையாக புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ், சினேஹா நாயர், “MIC SET” ஸ்ரீராம், “AUTO” அண்ணாதுரை, தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் போன்ற சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் மீனா சாப்ரியா எழுத்தில் உருவான “UNSTOPPABLE” புத்தகத்தின் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் (28.05.2023) இன்று நடைபெற்றது. யார் இந்த மீனா சாப்ரியா? 17 வயதில் திருமணமாகி, 2 குழந்தைகளை பெற்றடுத்து, உளவியல் பட்டப்படிப்பு முடித்து,…

Read More