கவர்ச்சி விருந்து.! Actress Tamannaah
இளைஞர்களின் கனவு கன்னியாக ஃபேவரைட் ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை தமன்னா. தமன்னா ஹிந்தியில் உருவாகியுள்ள லஸ்ட் ஸ்டோரி 2 வில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் மேல் சட்டையை கழட்டியவாறு கிளாமராக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.