இயக்குனர் வெற்றி மாறன் கையில் முதல் பரிசு மற்றும் சிறந்த தமிழ்க் குறும்படம் விருதினைப் பெற்ற ” பூம்,பூம் மாட்டுக்காரன் “

இயக்குனர் வெற்றி மாறன் கையில் முதல் பரிசு மற்றும் சிறந்த தமிழ்க்குறும்படம் விருதினைப்பெற்ற ” பூம்,பூம் மாட்டுக்காரன் இயக்குனர் திம்மராயன்சாமி. போன வருடம் அக்டோபர் மாதம் பெங்களூருவில் நடைப்பெற்ற (innovative international film festival) மற்றும் tantis தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் கள் சங்கம் இனைந்து நடத்திய குறும்படவிழாவில் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் ஆகிய மொழி குறும்பங்களும் கலந்து க்கொண்டது.அதில் தமிழில் சிறந்த மற்றும் முதல் பரிசினை பூம்,பூம் மாட்டுக்காரன் குறும்படம் தட்டிச்சென்றது.விழாவில் தமிழ்நாடு திரைப்பட சங்கத்தலைவர் திரு.R.k.செல்வமணி, R.V.உதயகுமார்,பேரரசு,c.ரங்கநாதன்…

Read More

SK23 படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்

ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் #SK23 படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இன்று நடிகர் சிவகார்த்திகேயன படக்குழுவினர் முன்னிலையில் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். பின்னர் படகுழுவினர் அனைவருக்கும் சுவையான மதிய விருந்து பரிமாறினார்.

Read More

நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர், தலைவர் நடிகர் கோபி காந்தி வாழ்த்து.

சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மையம் சார்பில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர், தலைவர் நடிகர் கோபி காந்தி வாழ்த்து தெரிவித்து வெளியிட்டு உள்ள அறிக்கை செய்தியில் கூறி உள்ளதாவது. நடிகர்கள் அரசியலுக்கு வந்து மக்களுக்கு சமூக சேவையாற்ற வேண்டும் என்று பல்வேறு காலாட்டங்களில் வலியுறுத்தி வந்துள்ளேன். தற்போது விஜய் தமிழக வெற்றி கழகம் அரசியல் கட்சியை துவக்கி மக்களுக்கு சமூக சேவை செய்வதாக கூறியுள்ளார்….

Read More