Category: News
இயக்குநர் அவதாரம் எடுத்த கீர்த்தி சுரேஷ் சகோதரி – Keerthi Suresh
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னொரு காலத்தில் டாப் நடிகையாக வலம் வந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையான நடிகையர் திலகம் படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டும் நடிக்கிறார். நடிகர் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்த இவர் தற்போது மாமன்னன், சைரன் ஆகிய 2 படங்கள் கைவசம் உள்ளன. அஜித்குமாரின் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்காக தயாராகும் ‘போலோ சங்கர்’…
பெண்ணியவாதிகளை அவதூறாய் பேசும் “பெமினிஸ்ட்” டீசர் – Feminist
பெண்ணியவாதிகளை அவதூறாய் பேசும் “பெமினிஸ்ட்” டீசர்நேற்று மாலை 5 மணிக்கு, எழுத்தாளர் இயக்குனர் கேபிள் சங்கரின் இயக்கத்தில் ´´லாக் டவுன் கதைகள்” எனும் தலைப்பில் வெளிவர இருக்கும் வெப் சீரீஸின் முதல் எபிசோடான “பெமினிஸ்ட்”டின் டீசரை பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான சி.வி.குமார், எழுத்தாளர் பொன்.விமலா, நடிகர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் இயக்குனர் ரவிக்குமார் ஆகியோர் வெளியிட்டார்கள்.இதில் துரோணா, ஏஞ்சலின் ப்ளோரா, ஆகியோர் நடித்திருக்கிறார்கள். தயாரிப்பு : சிவா. ஆர். மற்றும் கேபிள் சங்கர் எண்டர்டெயின்மெண்ட். டீசர் வெளியான…