Something Hot& Something Shit – “ரெஜினா”
இந்தப் படத்தை ‘பைப்பின் சுவத்திலே பிராணாயம்’ மற்றும் பிரித்விராஜ், ஜோஜூ ஜார்ஜ் நடிப்பில் வெளியான ‘ஸ்டார்’ ஆகிய மலையாள படங்களை இயக்கிய டொமின் டி சில்வா இயக்கியுள்ளார். படத்திற்கு சதீஷ் நாயர் இசையமைத்துள்ளார். நிவாஸ் அதிதன், ரிது மந்திரா, அனந்த் நாக், தினா, விவேக் பிரசன்னா, பாவா செல்லதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை சதீஷ் நாயர் தயாரித்துள்ளார். படத்தை சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிடுகிறது. இந்நிலையில், படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. Suniana, Regina, Tamil