இலங்கை செல்லும் சூப்பர் ஸ்டார் ரஜினி – Super Star

72 வயசிலும் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக கோலோச்சிக் கொண்டிருக்கும் ரஜினி அண்ணாத்த படத்தை தொடர்ந்து இடையில் படங்கள் நடிக்காமல் இருந்த நிலையில் இப்போது ஜெயிலர் படத்தில் நடிச்சு வாறார். நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்க இருக்கிறார். படத்திற்கான படப்பிடிப்பு எந்த ஒரு சத்தமும் இல்லாமல் நடந்து வருது. இச்சூழலில் இலங்கை தூதர் வெங்கடேஷ்வரன் நேற்று நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது ரஜினிகாந்த் இலங்கை வர வேண்டும் என்றும் அங்குள்ள…

Read More

‘உடலுறவு  வேண்டுமனால் வைத்துக் கொள்ளலாம், கல்யாணம் எல்லாம் வேண்டாம்’ ‘டக்கர்’கதாநாயகி திவய்ன்ஷா  

படத்தின் இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ் பேசியதாவது, “’டக்கர்’ இது என்னுடைய இரண்டாவது படம். இந்தப் படத்திற்கு சித்தார்த் ஏன் என்ற கேள்வி பலரிடமும் இருந்தது. ஒரு கதை யோசிக்கும்போதே யாராவது மனதில் வருவார்கள். இந்தக் கதையில் லவ், ஆக்‌ஷன், இளம் தலைமுறையினருக்கான கண்டெண்ட் உள்ளது. இது அனைத்தும் சித்தார்த்திடம் உள்ளதால் அவரை தேர்ந்தெடுத்தேன். அவருக்கும் இந்த கண்டெண்ட் பிடித்திருந்தது. தயாரிப்பாளர் சுதன் என்னுடைய நண்பர். சுதன், சித்தார்த் என எங்கள் மூவருக்கும் இந்தப் படம் நிச்சயம்…

Read More

‘போர் தொழில்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு –

Poorthozil படத்தின் முன்னோட்டம் வெளியீடு அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘போர் தொழில்’. இதில் அசோக் செல்வன், ஆர். சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கலைச்செல்வம் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையைமத்திருக்கிறார். ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, கலை இயக்கத்தை இந்துலால் கவீத் மேற்கொண்டிருக்கிறார். புலனாய்வு திரில்லர் ஜானரிலான இந்த படத்தை அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட், E4 எக்ஸ்பிரிமென்ட்ஸ் மற்றும் எப்ரியாஸ் ஸ்டுடியோஸ் ஆகிய…

Read More