ஜெயிலர் Shooting Completed.. Rajinikanth
ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடிச்சு வாறார். இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன்லால், சிவராஜ் குமார், உள்ளிட்ட பல திரைபிரபரலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிச்சு வாராய்ங்க. இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைச்சு வாறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், ஒருவழியாக ஷூட்டிங் அம்புட்டும் கம்ப்ளீட்டா முடிஞ்சுட்டதா அறிவிக்கப்பட்டிருக்குது.