தீபாவளி ரேஸில் சிவகார்த்திகேயனின் அயலான் ? – Sivakarthikeyan
நடிகர் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் அயலான். இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் இந்தப் படம் நீண்ட நாட்களாக சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. கிராபிக்ஸ் வேலைகளுக்காக படக்குழுவினர் அதிகமாக செலவு செய்து வருகின்றனர். இந்நிலையில் படம் வரும் தீபாவளியையொட்டி ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டீசர் எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.அயலான் டீசர் குறித்து அப்டேட் வெளியிட்ட ரவிக்குமார் : இன்று நேற்று நாளை என்ற டைம் டிராவலிங் படத்தை சிறப்பான…