மாமன்னன் திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!! MAMANNAN SUCCESS MEET

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், சமூக நீதி பேசும் மாபெரும் படைப்பாக உருவான திரைப்படம் மாமன்னன். கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான இப்படம் விமர்சகர்களின் பாராட்டுக்களோடு மக்களின் பேராதரவால் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்நிலையில் படக்குழுவினர் வெற்றியைக் கொண்டாடும் வகையில் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வினில்.. ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் மாமன்னனின் இந்த வெற்றியில் பங்கு…

Read More

இயக்குநர் ஷங்கர் வழங்கும் வசந்த பாலனின் ‘அநீதி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு – Anidhi Arjundas

தேசிய விருது பெற்ற இயக்குநர் G.வசந்த பாலனின் அடுத்த படைப்பான அர்பன் பாய்ஸ் நிறுவனத்தின் ‘அநீதி’ திரைப்படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது. தெலுங்கு பதிப்பிற்கு ‘பிளட் அண்டு சாக்லேட்’ என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், இரண்டு மொழிகளிலும் ஒரே சமயத்தில் ஜூலை 21 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரமாண்டமான முறையில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ‘அநீதி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய பாடலாசிரியர்…

Read More

புது கெட்டப்பில் கலக்கும் சூரி

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்கள் தற்போது கெட்டப்பை மாற்றி வரும் வாரமாக இந்த வாரம் உள்ளது. ஏற்கனவே தனுஷ் மொட்டை தலையுடன் வித்தியாசமான கெட்டப்பில் இருந்த நிலையில் சியான் விக்ரம் ’தங்கலான்’ படத்தை முடிந்தவுடன் வேற லெவல் கெட்டப்பில் உள்ளார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது நடிகர் சூரி தனது கெட்டப்பை மாற்றி எடுத்துள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர். இந்த புகைப்படங்களுக்கு ஒன்றரை…

Read More