ஸ்ரீகாந்த்தேவாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்ட கருவறை குறும்பட இயக்குனரை பாராட்டிய இளையராஜா

*இவி.கணேஷ்பாபு கதை,திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் கருவறை குறும்படத்திற்காகஅதன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவாவிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து, இசையமைப்பாளர்இளையராஜாகருவறை குறும்பட இயக்குனர்இவி.கணேஷ்பாபுவை அழைத்து பாராட்டி இருக்கிறார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், மேதகு தெலுங்கானா ஆளுநர், திரையுலகின் முக்கிய ஆளுமைகள் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். முக்கிய OTT தளத்தில் விரைவில் ரிலீஸ் ஆகும் கருவறை முழுமையாக வேறு எந்த தளத்திலும் இதுவரை பதிவேற்றம் செய்யப்படவில்லை என்று இயக்குனர் தெரிவித்திருக்கிறார் @mapleleafstamil@ganeshbabu_ev@thesrikanthdeva@teamaimpr@Raajarajan51290@RapsPrasaath

Read More

HBDVishal

#Vishal34 – @VishalKOfficial celebrated his birthday with the entire team Hari @priya_Bshankar @ThisisDSP @stonebenchers @ZeeStudiosSouth @mynnasukumar #KaliPremkumar #TSJay @dhilipaction @Viveka_Lyrics @kaarthekeyens @alankar_pandian @karthiksubbaraj @Kirubakaran_AKR @TheVinothCj @onlynikil

Read More

லக்கிமேன்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் நடிகர்கள் யோகிபாபு, ரேச்சல் உள்ளிட்டப் பலரது நடிப்பில் செப்டம்பர்1 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘லக்கிமேன்’. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று (29.08.2023) நடைபெற்றது. நடிகர் அப்துல் பேசியதாவது, ’’தீரா காதல்’ படத்தில் என்னுடைய கதாபாத்திரம் பற்றி நன்றாக எழுதி இருந்த அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த படக்குழுவுக்கும் நன்றி” என்றார். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது, “பாலாஜி அண்ணனை சிறு வயதில் இருந்தே எனக்குத் தெரியும். இந்த காலத்தில்…

Read More