கன்னட ‘சூப்பர் ஸ்டார்’ SIVARAJKUMAR அவர்களை, நடிகர் கிங்காங் சந்தித்தார்!

“ஜெயிலர்” படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சென்னை வந்த, கன்னட ‘சூப்பர் ஸ்டார்’ SIVARAJKUMAR அவர்களை, நடிகர் கிங்காங் மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தார்! ‘கண்டுகலி’ என்ற கன்னடப் படத்தில் சிவ ராஜ்குமார் அவர்களுடன் கிங்காங் நடித்துள்ளார்! இதுவரை 25’க்கும் மேற்பட்ட கன்னடப் படங்களில் நடித்த கிங்காங்கை மீண்டும் கன்னடப் படங்களில் நடிக்க அழைப்பு விடுத்துள்ளார் சிவ ராஜ்குமார்!

Read More

Rana Daggubati, Dulquer Salmaan’s Joint Production Titled Kaantha

Kaantha புதிய படத்தில் இணையும் ராணா – துல்கர் சல்மான் ராணா டகுபதி, துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் Kaantha என்ற புதிய படத்தை இயக்குனர் செல்வமனி செல்வராஜ் இயக்குகிறார். ஸ்பிரிட் மீடியா மற்றும் வேஃபாரெர் ஃபிலிம்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன. தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகன் ராணா மற்றும் தெலுங்கு மொழியில் அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்த மலையாள சூப்பர்ஸ்டார் துல்கர் சல்மான் புதிய படத்திற்காக இணைந்துள்ளனர்.  பல மொழிகளில் உருவாகும் இந்த…

Read More

Actor Chithartha Sankar

நடிகர் சித்தார்த்தா சங்கர் ஒரு கலைஞனுக்கான உற்சாகம் என்பது விமர்சகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களின் ஆத்மார்த்தமான பாராட்டுக்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. குறிப்பாக, திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவுகள் கொண்ட சித்தார்த்தா ஷங்கர் போன்ற நடிகருக்கு இத்தகைய பாராட்டுகள் விலைமதிப்பற்ற பரிசு. ‘சைத்தான்’ மற்றும் ’ஐங்கரன்’ போன்ற படங்களில் தனது நடிப்பு திறமைக்காக பலரது பாராட்டுகளைப் பெற்ற இவர், இப்போது சமீபத்தில் வெளியான விஜய் ஆண்டனியின் ‘கொலை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது…

Read More