பிரபல பாடலாசிரியர் சினேகன் வெளியிட்ட ” P2 ” இருவர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.
பிரபல பாடலாசிரியர் சினேகன் வெளியிட்ட ” P2 ” இருவர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர். அறம் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் P.ராமலிங்கம் தயாரிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி சிவம் இயக்கியுள்ளபடம் ” P- 2 ” இருவர் “ கன்னடம், தெலுங்கு உட்பட 10 கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள மனோஜ் தமிழில் அறிமுகமாகிறார். சித்து கதாநாயகியாக அறிமுகமாகிறார். மற்றும் இளவரசு, ராஜசிம்மன், சம்பத்ராம், தீபா, ராட்சசன் யாசர், சித்தா…