முதல் முறையாக தமிழ் சினிமாவில் நடக்கப்போகும் ரஜினி – லோகேஷ் சம்பவம்

LEO / THALAIVAR 171 leo LEO படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் தலைவர் 171. முதல் முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கவுள்ள இப்படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் தான் இப்படத்திற்காக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. அனிருத் இசையமைக்க அன்பு அறிவு ஸ்டண்ட் கலைஞர்களாக பணிபுரிகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. IMAX  இந்நிலையில்,…

Read More

சென்சாரில் 60 கட்கள் வாங்கிய படம் ‘ரா..ரா.. சரசுக்கு ரா..ரா.’

இளைஞர்களுக்கேற்ற சொகுசு படம் ‘ரா..ரா.. சரசுக்கு ரா..ரா..’ ஒரே இரவில் நடக்கும் கதை‘ரா..ரா.. சரசுக்கு ரா..ரா..’ லேடீஸ் ஹாஸ்டலை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் ‘ரா..ரா.. சரசுக்கு ரா..ரா..’ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ரா..ரா.. சரசுக்கு ரா..ரா..என்ற பாடலையும் அதற்கான காட்சிகளையும் ரசிகர்கள் மறந்து இருக்க மாட்டார்கள். அதையே தலைப்பாக வைத்து இந்தப் படம் உருவாகி இருக்கிறது.இந்தப் படத்தை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ ஜெயலட்சுமி தயாரித்துள்ளார். இயக்கியிருப்பவர் கேஷவ் தெபுர்….

Read More