Sweety Naughty படத்தின்படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இன்று பூஜையுடன் துவங்கியது.
முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகிறது ” Sweety Naughty “” ஸ்வீட்டி நாட்டி ” G. ராஜசேகர் இயக்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும்” Sweety Naughty ” படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. Arun Visualz என்ற புதிய பட நிறுவனம் சார்பில் V. M.R.ரமேஷ், R. அருண் இருவரும் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் பிரமாண்டாமாக தயாரிக்கும் படத்திற்கு ” Sweety Naughty ” என்று கலகலப்பான பெயரை வைத்துள்ளனர்….