தமிழக முதல்வரைச் சந்தித்த “வித் லவ்” படத் தயாரிப்பாளர்கள்

‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில் முதல்வரை சந்தித்த தயாரிப்பாளர்கள் திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘வித் லவ் (With Love)’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் இன்று மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர். Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்க, பசிலியான் நாசரேத் மற்றும் மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில் உருவான இப்படம், வெளியான…

Read More

“மை லார்ட்” பட நன்றி அறிவிப்பு விழா !

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ மை லார்ட்’ ( My Lord) திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது சமூக அக்கறை மிக்க ஒரு படைப்பாகவும், ரசிகர்களை ரசிக்க வைத்த படைப்பாகவும் பார்வையாளர்களிடமும், விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைக் குவித்த இப்படம் திரையரங்குகளில்…

Read More

சினிமாவில் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்த ஸ்ரீதேவா.. வசூல் மன்னன் பட ட்ரைலர் வெளியீடு..!

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஸ்ரீதேவா. ரோகிணியை மையமாக வைத்தே கதை நகரும் நிலையில் அந்த ரோகிணியின் கணவர் கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவா நடித்து வருகிறார். இவரின் கதாபாத்திரத்தை தினசரி பலரும் ரசித்து வருகின்றனர். இந்த கதாபாத்திரத்திற்கு இவரை தவிர வேறு யாரும் பொருந்தமாட்டார்கள் என்று கூட ரசிகர்கள் கூறிவருகின்றனர். ஏற்கனவே சின்னத்திரையில் இருந்து சினிமாவில் கால்…

Read More