லண்டனில் வெளிவரும் இயக்குனர்/கவிஞர் சினு ராமசாமியின் நூலை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் இன்று வெளியிட்டார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (24.10.2025) தலைமைச் செயலகத்தில், இயக்குநர்/கவிஞர் சீனு ராமசாமி எழுதி, எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இங்கிலாந்து நாட்டின் பெகாசஸ் எலியட் மெக்கன்சி பதிப்பகத்தால் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட “HANDS OF FORGOTTEN FACES” புத்தகத்தை வெளியிட்டார். ஒரு தமிழ் கவிதை நூல் மொழிபெயர்ப்பு கவிதை நூலாக முதல் முதலாக லண்டனில் வெளியாவதற்கு வாழ்த்துகளை மாண்புமிகு முதல்வர் தெரிவித்தார். @CMOTamilnadu @mkstalin @seenuramasamy SeenuRamasamy #HandsOfForgottenFaces…

Read More

The 80s Stars Reunion: A Gathering of Friendship and Solidarity

80ஸ் ஸ்டார்ஸ் ரீயூனியன்: 1980கள் மற்றும் 90களில் திரையுலகை கலக்கிய நட்சத்திரங்கள் சென்னையில் சங்கமம் ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீபிரியா இல்லத்தில் நடைபெற்ற இனிய நிகழ்வில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி திரைத்துறைகளை சேர்ந்த 31 நடிகர்கள் பங்கேற்பு ஒன்றாகப் படித்த பள்ளி, கல்லூரி நண்பர்கள் மீண்டும் கூடுவது போல 1980கள் மற்றும் 90களில் இந்திய திரையுலகை கலக்கிய நட்சத்திரங்கள் வருடத்திற்கு ஒரு முறை சந்தித்து நட்பை வலுவாக்கி, நினைவுகளை உயிர்ப்பித்து வருகின்றனர். கனமழை காரணமாக…

Read More

இயக்குநர் விக்ரமன் பெருமிதம்: மகன் விஜய் கனிஷ்காவின் ‘ஹிட் லிஸ்ட்’ திரைப்படம் மூன்று விருதுகள் வென்று சாதனை!

சென்னை: பிரபல திரைப்பட இயக்குநர் விக்ரமன், தனது மகன் விஜய் கனிஷ்கா நடிப்பில் வெளியான ‘ஹிட் லிஸ்ட்’ திரைப்படம் வணிக ரீதியில் போதிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், அவரது நடிப்புக்காக மூன்று விருதுகளைப் பெற்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். துபாயில் நடைபெற்ற SIIMA விருது வழங்கும் விழாவில் 2024 ஆம் ஆண்டின் சிறந்த புதுமுகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, விஜய் கனிஷ்கா விருது பெற்றதை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பெருமையுடன் பகிர்ந்துள்ளார். திறமைக்குக் கிடைத்த அங்கீகாரம் இயக்குநர்…

Read More