முதல் முறையாக தமிழ் சினிமாவில் நடக்கப்போகும் ரஜினி – லோகேஷ் சம்பவம்

LEO / THALAIVAR 171 leo LEO படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் தலைவர் 171. முதல் முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கவுள்ள இப்படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் தான் இப்படத்திற்காக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. அனிருத் இசையமைக்க அன்பு அறிவு ஸ்டண்ட் கலைஞர்களாக பணிபுரிகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. IMAX  இந்நிலையில்,…

Read More

டக்கர் கொஞ்சம் மக்கர் தான்..!

Takkar Tamil Movie Review பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில்   நடிகர் சித்தார்த் நடித்துள்ள படம் ‘டக்கர்’. இந்த படத்தில் ஹீரோயினாக நடிகை திவ்யான்ஷா நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, அபிமன்யுசிங், விக்னேஷ்காந்த், ராம்தாஸ் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். நீண்ட கால தயாரிப்பில் இருந்த இப்படம் இன்று தியேட்டரில் வெளியாகியுள்ளது. இந்த படம் ரசிகர்களை கவர்ந்ததா என்பதை விமர்சனமாக காணலாம்.  கதை பணக்காரனாக ஆக வேண்டும் என்று சென்னைக்கு கிளம்பி…

Read More

வரும் ஜூன் மாதம் தியேட்டர்களில் ரிலீசாக இருக்கும் படப் பட்டியல் (டப்பிங் படமுமுண்டு). June Release

ஜூன் 2 (June Release) வீரன்காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம்துரிதம் ஜூன் 09 விமானம்போர்தொழில்டக்கர்அஸ்வின்ஸ் ஜூன் 15 &16 தி ஃப்ளாஸ் மூவி 1/2 Con…தலைநகரம் 2ஆதி புருஷ்முடக்கருத்தான்அமல மூவி ஜூன் 23 தண்டட்டிஎறும்பு ஜூன் 29மாமன்னன்ஸ்பை மூவி

Read More