Rajini 171 – லோகேஷ் கனகராஜ் இயக்கும் ரஜினி 171… குடைச்சல் கொடுக்கும் கமல் ஹாசன்?
லோகேஷ் கனகராஜ் தனது ஐந்தாவது படமாக லியோவை இயக்கிவருகிறார். இதற்கு முன்னர் அவர் இயக்கிய நான்கு படங்களும் வரிசையாக ஹிட்டடித்துள்ளன. இதன் காரணமாக லியோவும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருக்கின்றனர். லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.லியோ படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் என்ன படம் இயக்கப்போகிறார் என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.லோகேஷ் கனகராஜ் தனது ஐந்தாவது படமாக லியோவை இயக்கிவருகிறார். இதற்கு முன்னர் அவர் இயக்கிய நான்கு படங்களும் வரிசையாக…