வித்தைகாரன் சதீஷ்…!

சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் லோகேஷ் கனகராஜின் ஆஸ்தான இணை இயக்குனர் வெங்கி இயக்குனராக அறிமுகமாக இருக்கும் படம். இப்போதுதான் படப்பிடிப்பு ஆரம்பித்த நிலையில் பரபரவென்று முடித்து இன்று டப்பிங் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Actor sathis vithaikaran

Read More

Raavana Kottam – சிறந்த இயக்குநர் விருது

அமெரிக்காவில் சிகோகா மாநகரில் நடைபெற்ற ‘கிரவுன் பாய்ண்ட் பன்னாட்டு திரைப்பட விழாவில்’ இராவண கோட்டம் திரைப்படத்தின் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் அவர்களுக்கு ‘சிறந்த இயக்குநர்’ விருது கிடைத்துள்ளது.தயாரிப்பாளர் கண்ணன் ரவி, இயக்குநர் விக்ரம் சுகுமாரன், நடிகர் சாந்தனு பாக்யராஜ் மற்றும் அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள் ஆகியோரை பாராட்டி வாழ்த்துகிறேன். Raavana Kottam director Vikram Sugumaran received the ‘Best Director’ award at the ‘Crown Point International Film Festival’ in Chicago, USA.Congratulations…

Read More

சென்னையில் சிறப்பாக நடைபெற்ற கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ பரிசுப் போட்டி – 2023

திரை மற்றும் இலக்கிய உலகினர் கலந்து கொண்ட பரிசு வழங்குதல் மற்றும் நூல் வெளியீட்டு விழா கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ பரிசுப் போட்டி – 2023, சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள சர்.பி.டி.தியாகராசர் அரங்கத்தில் வெள்ளிக்கிழமை (02.06.2023) மாலை நடைபெற்றது. கவிக்கோ அப்துல் ரகுமானின் நினைவைப் போற்றும் விதமாகவும் இளம் கவிஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திரைத்துறையினர் மற்றும் இலக்கிய உலகினர் பெருமளவில் கலந்து கொண்டனர். தமிழ் படைப்புலகில் பெரும்புகழ்…

Read More