ஐந்து தமிழ் நடிகர்களுக்கு தடை திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழுகூட்டத்தில் முடிவு – Tamil Film Producer Council

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் 18.06.2023 (காலை) சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 2021 –2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு கணக்கிற்கு ஒப்புதல் பெறப்பட்டது. . 2015 முதல் 2022 வரையில் வெளியான சிறு முதலீட்டு திரைப்படங்களுக்கு மானியத்தொகை வழங்கிடவும், ,2016 முதல் 2022 வரை வெளியான திரைப்படங்களின் நடிகர் நடிகை தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு விருதுகள வழங்கிடவும் குழு அமைத்து அரசாணை பிறப்பித்த…

Read More

சீனு ராமசாமியின் கவிதைக்கு கமல்ஹாசன் பதில் கவிதை.. seenu ranasamy and kamalhasan

இயக்குனர் சீனு ராமாமியின் குரு சங்கரன் என்ற கவிதையை இணையத்தில் படித்து விட்டு நடிகர் கமல் ஹாசன் கீழ்காணும் பதில் கவிதையை எழுதியுள்ளார்.சீனு ராமசாமியின் கவிதைகளில் இருக்கும் அன்பு அம்சம் அவரை வெகுவாக ஈர்த்திருக்கிறதுஎன நெகிழ்ந்துஇக்கவிதையை அவருக்கு அனுப்பியுள்ளார். கமல் ஹாசன் அவர்களின் பதில் கவிதை: இக்குருட்டுத் தாத்தாவின்கண்ணுடைப் பேரன்கல்வியாளன் அல்ல.கவியை ஊன்றி நடக்கும்என்னிளம் பேராஎன்றேனும் பள்ளி செல்ல மறக்காதேஅல்லேல்என்போலே அலைவாய். கமல்ஹாசன். இப்படி கமல்ஹாசன் அவர்களின் பதில் கவிதை எழுதத்தூண்டிய சீனு ராமசாமியின் கவிதை கீழே…

Read More