‘ஆர் டி எக்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீடு – RDX
மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான ஷேன் நிகம், நீரஜ் மாதவ் மற்றும் ஆண்டனி வர்கீஸ் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘ஆர் டி எக்ஸ்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘ஆர் டி எக்ஸ்’. இதில் ஷேன் நிகம், நீரஜ்…