ஆகஸ்ட் 4 ரிலீஸ் ஆகும் சமாரா சயின்ஸ் திரில்லர் படம்/Samara

நடிகர் ரகுமான் எண்பது 90 காலகட்டங்களில் பிஸியான கதாநாயகனாக நடித்து வந்தவர். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு கடந்த சில வருடங்களுக்கு முன்பு துருவங்கள் 16 என்கிற படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை வெற்றிகரமாக துவங்கினார். இவரது நடிப்பில் அதே  கார்த்திக்  நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள நிறங்கள் மூன்று என்கிற படம் அடுத்த ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் ரகுமான் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள சமரா என்கிற திரைப்படம் சயின்ஸ் பிக்சன் திரில்லர் படமாக…

Read More

தமிழ்நாடு இயக்குனர்கள் சங்கத்தால் தேர்வு செய்யப்பட்ட குறும்படம் செங்கொடி.. – TAMILNADU FILM DIRECTORS ASSOCIATION SENKODI

தமிழ்நாடு இயக்குனர்கள் சங்கத்தால் தேர்வு செய்யப்பட்ட குறும்படம் செங்கொடி. இக் குறும்படத்தை பாக்கியராஜ் பரசுராமன் என்பவர் இயக்கினார். கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு அனுப்பப்பட்ட இந்த குறும்படம் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த குழு விரைவில் வெள்ளித்திரையில் அடியெடுத்து வைக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என்றும் விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று இந்த குழு கூறுகின்றனர்

Read More

சந்தானம் நடிக்கும் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’DD RETURNS /SANTHANAM

ஆர் கே என்டர்டெயின்மென்ட் ரமேஷ் குமார் தயாரிப்பில், பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ பத்திரிகையாளர் சந்திப்பு ஆர் கே என்டர்டெயின்மென்ட் ரமேஷ் குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கும் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ ஜூலை 28 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. ‘இவன் வேற மாதிரி’, ‘வேலையில்லா பட்டதாரி’ புகழ் சுரபி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் மாறன், சேது,…

Read More