வில்லனுடன் ரகசியமாக வாழும் நடிகை.. கல்யாணம் செய்யச் சொல்லி அடம் பிடித்ததால் நேர்ந்த விபரீதம்
திரைப்படங்களில் சாக்லேட் பாயாக நடித்து வந்த வி எழுத்து நடிகர், சமீப காலமாக டாப் ஹீரோக்களின் படங்களில் வில்லனாக மிரட்டிக் கொண்டிருக்கிறார். இவருக்கு ஆரம்பத்திலிருந்தே திருமணத்தின் மீது பெரிதாக நம்பிக்கை இல்லை. இதனால் அவருக்கு பிடித்த நடிகையுடன் பல வருடங்களாக ரகசியமாக லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார். கடந்த சில நாட்களாக இவர்களது உறவு அப்பட்டமாக தெரியும் அளவுக்கு வெளியே சுற்றும் புகைப்படங்களை பகிரங்கமாகவே இருவரும் பதிவிட்டு வருகின்றனர். இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் தான்…