தனுஷ் ஜோடி அமலா பால்?
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தனுஷ் 50-ஆவது படத்தை, அவரே டைரக்ட் பண்ணி நடிக்க உள்ளாராம். அவ்வபோது இந்த படம் குறித்த தகவல்களும் வெளியாகி வருது. அந்த வகையில் இதுவரை வெளியாகி உள்ள தகவலின் படி, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், தனுஷின் D-50 படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பார் என கூறப்படுது. அதுபோல் இந்த படத்தில் தனுஷை தவிர விஷ்ணு விஷால் மற்றும் சந்தீப் கிஷன் ஆகிய இரண்டு ஹீரோக்கள் முக்கிய வேடத்தில் நடிக்க…