LEO-ல விஜய் & த்ரிஷா COMBO எப்படி இருக்கும்? – த்ரிஷா கொடுத்த மாஸ் அப்டேட்..
பொன்னியின் செல்வன் முதல் பாகம் மற்றும் ராங்கி திரைப்படங்களில் நடித்தமைக்கான இந்த ஆண்டுக்கான சிறந்த நடிகை விருதை நடிகை திரிஷா வழங்கப்பெற்றார். இந்த விருதை த்ரிஷாவுக்கு LEO இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வழங்கி சிறப்பித்தார். இதற்காக பிஹைண்ட்வுஸ்க்கு நன்றி சொன்ன த்ரிஷா, குந்தவை தமக்கு ஸ்பெஷலனா கேரக்டர் என்றும் தெரிவித்தார். LEO UPDATE – TRISHA தொடர்ந்து விஜய் குறித்து பேசியவர், “அனைவருமே கேட்டிருந்தார்கள் விஜய்யும் நீங்களும் மீண்டும் எப்போது இணைவீர்கள் என கேட்டார்கள். ரொம்ப ஆசையா…