குந்தவையை போட்டி போட வைத்த நடிகை ? – Trisha

டிரெண்டிற்கு ஏற்ப தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த ஹீரோயின்கள் நடிக்க வந்து கொண்டே இருக்கின்றன. அவ்வாறு இருக்க இவர்கள் தன்னை தக்க வைத்துக் கொள்ள பல முயற்சிகளை கையாள வேண்டி இருக்கிறது. இது போன்ற விட முயற்சியை கைவிடாது தங்களை புதுப்பித்துக் கொள்ளும் ஹீரோயின்களே வெற்றி பெறுகின்றனர். அவ்வாறு தற்பொழுதைய 2023 இன் முன்னணி வரிசையில் இடம் பிடித்த 5 நடிகைகளை பற்றி இங்கு காணலாம். ப்ரியா பவானி சங்கர் – PRIYA BHAVANI SHANKAR : 2017 மேயாத…

Read More

KH234

பல தசாப்தங்களுக்குப் பிறகு கமல்ஹாசனும் இயக்குனர் மணிரத்னமும் மீண்டும் இணைவதைக் குறிக்கும் மாபெரும் படைப்பு KH234 ஆகும். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் இப்படம் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கமல் சமீபத்தில் ஒரு பேட்டியில் படம் பற்றி பேசியுள்ளார். பல வருடங்களுக்கு பிறகு இந்த பரபரப்பான கூட்டணிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு கமல் மற்றும் ஏ.ரகுமான் இணைந்து ‘கேஎச்234’ படத்தில் பணியாற்றுகிறார்கள் என்பது…

Read More

ரம்யா பாண்டியன், நடிகர் சசி சித்தார்த் உடன் சேர்ந்து விளையாடி உள்ளார் ? – Ramya Pandian

2015 -ம் ஆண்டு வெளியான டம்மி பட்டாசு என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இப்படம் இவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. இதையடுத்து ஜோக்கர் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனமே கொடுத்தனர். இருப்பினும் ரம்யா பாண்டியனுக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் வரவில்லை. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பிரபலமானார். தற்போது ரம்யா பாண்டியன்…

Read More