ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதிஜா தமிழில் வெளிவரவிருக்கும் திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக அறிமுகம்..! KATHEEJA RAHMAN

ஏ.ஆர். ரஹ்மான் குடும்பத்தில் இருந்து ஏற்கனவே ஜி.வி பிரகாஷ், ஏ.ஆர். அமீன் உள்ளிட்டோர் இசை உலகளவில் பயணித்து கொண்டிருக்கிறார்கள். இந்த வரிசையில் அவருடைய மகள் கதிஜாவும் இணைந்துள்ளார்.

Katheeja rahman

ஆம், ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதிஜா தமிழில் வெளிவரவிருக்கும் மின்மினி எனும் திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கி வாறார்.

KATHEEJA, AR RAHMAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *