லெஜண்ட் சரவணன் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் இணைந்தார்

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் – இயக்குநர் சேரன், பொதுச்செயலாளர் – பட்டுக்கோட்டை பிரபாகர், சங்க நிர்வாகிகள், இயக்குநர் செல்வபாரதி, மற்றும் இயக்குநர் நவீன், லெஜெண்ட் சரவணன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

எழுத்தாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, லெஜெண்ட் சரவணன் அவர்கள் சங்கத்தின் கௌரவ உறுப்பினராக இணைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *