தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்க தேர்தலில் பா.யுவராஜ் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் சங்க தேர்தலில் பா.யுவராஜ் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். என்.விஜயமுரளி செயலாளராகவும், வி.கே.சுந்தர் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். புவனேந்திரன், எஸ்.சதீஷ் குமார் ஆகியோர் துணை தலைவர்களாக தேர்வாகியுள்ளனர்.
தவிர, எந்த போட்டியுமின்றி இணை செயலாளர்களாக ஜி.பாலன், உதயா ஆகியோர் தேர்வாகி இருக்கின்றனர்.

மேலும், செயற்குழு உறுப்பினர்களாக கிளாமர் சத்யா, சதீஷ்வரன், வேலு, பரணி, மதுரை செல்வம், நிகில் முருகன், மதி ஒளி குமார், நித்தீஷ் ஸ்ரீராம், ராமானுஜம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அனைவரும் சிறப்பாக செயல்பட வாழ்த்துகள்.

#TTPTUNION #ProUnion

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *