தேசியகீதம் பாடி, படப்பிடிப்பை நிறைவு செய்தார் மன்சூர் அலிகான்!

Mansoor Alikhan

மன்சூர் அலிகான் தயாரித்து, நடித்துவரும் படம் “சரக்கு”. படப்பிடிப்பை சரியாக 100′ நாட்கள் நடத்தி, தேசியகீதம் பாடி, புதுமையான முறையில் படப்பிடிப்பை இன்று நிறைவு செய்தார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *