நடிகையான HOME MAKER DIVYA SIVAKUMAR

சில வருடங்களுக்கு முன்பு வரை தன அதீத உடல் எடை குறித்து கவலைப்படும் சராசரி குடும்ப பெண்ணாக இருந்தவர் தான்

 திவ்யா சிவக்குமார் 

இப்போது ஒரு TRANSFORMATION க்கு பிறகு முழு நேர நடிகையாக மாறியுள்ளார் .

அதிலும் தற்போது ரிலீஸ் ஆகி இருக்கும் LOVE MARRIAGE திரைப்படத்த்தில் 

விக்ரம் பிரபு அம்மாவாக நடித்துள்ளார் .

கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட பெரிய நடிகர்களுடன் தானும் நடித்ததை பெருமையாக நினைக்கிறார் திவ்யா சிவக்குமார் .

கிட்டத்தட்ட ஆறு இந்திய மொழிகளுக்கு மேல் சரளமாக பேசும் இவர் ,.கூடுதலாக பஞ்சாபி,மராத்தி, சைனீஸ் மொழிகளை பயின்று வருவதாக கூறி நம்மை ஆச்சரியப்பட வைக்கிறார் .

தற்போது ரூம் பாய் ,BETTER TOMORROW ,பொன்  கொடி ,போன்ற திரைப்படங்களிலும் ,. சில வெப் தொடர்களிலும் ,நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது . 

FOR CONTACT : Mr. Rajkumar 9840150023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *