இயக்குனர் வெற்றி மாறன் கையில் முதல் பரிசு மற்றும் சிறந்த தமிழ்க்குறும்படம் விருதினைப்பெற்ற ” பூம்,பூம் மாட்டுக்காரன் இயக்குனர் திம்மராயன்சாமி.
போன வருடம் அக்டோபர் மாதம் பெங்களூருவில் நடைப்பெற்ற (innovative international film festival) மற்றும் tantis தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் கள் சங்கம் இனைந்து நடத்திய குறும்படவிழாவில் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் ஆகிய மொழி குறும்பங்களும் கலந்து க்கொண்டது.அதில் தமிழில் சிறந்த மற்றும் முதல் பரிசினை பூம்,பூம் மாட்டுக்காரன் குறும்படம் தட்டிச்சென்றது.விழாவில் தமிழ்நாடு திரைப்பட சங்கத்தலைவர் திரு.R.k.செல்வமணி, R.V.உதயகுமார்,பேரரசு,c.ரங்கநாதன் போன்றவர்கள் கலந்துக் கொண்டனர்.
இயக்குனர் திம்மராயன் சாமி ஏற்கனவே ஆண்வேசம் என்ற குறும்படம் இயக்கி பல சர்வதேச விருது களை வென்றவர்.
- இயக்குனர்- திம்மராயன்சாமி
- ஒளிப்பதிவு- சபாகுமார்
- இசை- ஸ்ரீகாந்த் தேவா
- எடிட்டிங் – v.j.சாபுஜோசப்
நடிகர்கள்
- ராஜராகவன் ( கதாநாயகன்)
- சுபாஷ் சந்திரபோஸ் ( கதாநாயகன் அப்பா)
- ஸ்ரீதேவி ( கூத்து பட்டறை கதாநாயகன் அம்மா)