அரசு பள்ளி ஆசிரியர்கள் கையில் ஆயுதம்
எதிர்பார்ப்பை கிளப்பும் இந்த வாசகத்தோடு லைசன்ஸ் திரைப்பட போஸ்டர்
நவம்பர் 3 ரிலீசாகும் என்ற அறிவிப்புடன் வெளியாகி உள்ளது .
பாடகி ராஜலக்ஷ்மி முதன்முறையாக கதை நாயகியாக நடிக்கும் இந்த படத்தை கணபதி பாலமுருகன் இயக்குகிறார் .மேலும் இதில் அயலி அபி நட்சத்திரா ,மற்றும் ராதாரவி ஆகியோர் நடிக்கிறார்கள் .
இசை பைஜூ ஜேக்கப் ஒளிப்பதிவு காசி விஸ்வநாதன் தயாரிப்பு :JRG ப்ரோடக்சன்ஸ் சார்பாக N .ஜீவானந்தம்
Licence from Nov 3rd, 2023
Directed by #GanapathyBalamurugan
Produced by #JRG_Productions #N_Jeevanantham
Music by #BaijuJacob