LEO படத்திற்கு 4 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்குமாறு அரசுக்கு கோர்ட் உத்தரவிட முடியாது
9 மணிக்கு காட்சிக்கு பதிலாக 7 மணிக்கு தொடங்க அனுமதி கோரி தமிழ்நாடு அரசிடம் மனு அளிக்க பட தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவு
அதனை பரிசீலிக்க அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு