“ஜெயிலர்” படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சென்னை வந்த, கன்னட ‘சூப்பர் ஸ்டார்’ SIVARAJKUMAR அவர்களை, நடிகர் கிங்காங் மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தார்!
‘கண்டுகலி’ என்ற கன்னடப் படத்தில் சிவ ராஜ்குமார் அவர்களுடன் கிங்காங் நடித்துள்ளார்! இதுவரை 25’க்கும் மேற்பட்ட கன்னடப் படங்களில் நடித்த கிங்காங்கை மீண்டும் கன்னடப் படங்களில் நடிக்க அழைப்பு விடுத்துள்ளார் சிவ ராஜ்குமார்!